சேலம்: ஆத்தூர் முல்லைவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில் 7 பன்றிகள் உயிரிழந்தன. மின்மாற்றி வெடித்து கம்பி அறுந்து விழுந்ததில் மாரியம்மாள், ராதிகா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias