ஆன்லைன் விளையாட்டால் ஒருவர் பலி
ப்ரீ பயர் என்ற ஆன் லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை
கரூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகிய நிலையில் தற்கொலை