மும்பை: பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தின் போது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சம்மன்
இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், வாக்குமூலத்தை பதிவு செய்ய , வரும் 22ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நுபுர் சர்மாவிற்கு மஹாராஷ்டிரா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை: பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தின் போது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.