டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ.2.82 லட்சத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்கக் காசுகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias