பெங்களூரு: ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் தாலிப் ஹூசைன். 2016ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். அந்த இயக்கத்திற்காக ஆட்களை சேர்த்து வந்தார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். அவருக்கு 2 மனைவிகள். ஒரு மனைவி காஷ்மீரில் வசித்து வருகிறார். மற்றொரு மனைவியுடன், ஹூசைன் கடந்த 2 ஆண்டுகளாக, கர்நாடக தலைநகர் பெங்களூருவின் ஸ்ரீராமபுரா பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கர்நாடகா வந்த காஷ்மீர் போலீசார், ஹூசைனை பெங்களூரு போலீசார் உதவியுடன் கைது செய்தனர். இதனையடுத்து, பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு: ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் தாலிப் ஹூசைன். 2016ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். அந்த இயக்கத்திற்காக ஆட்களை சேர்த்து வந்தார். அவரை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.