சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிசிஐடி தெரிவித்ததை ஏற்று மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.