தென்காசி: ஆறு குளங்களில் குளிக்க செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.