ஐதராபாத்: ஐதராபாத்தில் ஜூலை 2,3ம் தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias