வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதமான ரெப்போ விகிதம் உயர்வு – ஆர்பிஐ

வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 4 புள்ளி 4 விழுக்காட்டில் இருந்து 4 புள்ளி 9 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

வீட்டு விலைகள் உயர்ந்துள்ளதைக் கருத்திற்கொண்டு நகரக் கூட்டுறவு வங்கிகள், ஊரகக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபரின் வீட்டுக்கடன்களுக்குப் பத்தாண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் திருத்தி நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.