அரசு பேருந்துகளில் விளம்பரம் – ஒப்பந்தம் குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியீடு…

சென்னை: அரசு பேருந்துகளில் விளம்பரம் -ஒப்பந்தம் செய்வது குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழக போக்குவரத்து துறையின் 7 மண்டலங்களை சேர்ந்த, 815 அரசு விரைவுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய ரூ.88 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

மேலும்,  வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.