சென்னை: மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15-ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.