லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த காரெத் மார்பி என்னும் நபர் 24 மணி நேரத்தில் 56 கேளிக்கை விடுதிகளில் மது அருந்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 56 இடங்களுக்கு சென்றிருந்தாலும் குறைவான அளவிலேயே மது எடுத்துக்கொண்டதாக மார்பி தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias