நயன் – விக்கி: போனி கபூர், கார்த்தி, ஷாரூக் கான்; திருமணத்தில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள்|PhotoStory

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் தான் இன்றைக்கு கோலிவுட்டில் டாக் ஆப் த டவுன். இவர்கள் திருமணத்திற்கு ரஜினி, சூர்யா, கார்த்தி என நட்சத்திரங்கள் பலரும் வருகை தந்திருக்கின்றனர். அப்படி பங்கேற்ற பிரபலங்கள் சிலரின் போட்டோஸ்…

தயாரிப்பாளர் போனி கபூர் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.

விக்னேஷ் – நயன் திருமணத்தில் தொகுப்பாளர் டிடி நீலகண்டன்.

ஏஜிஎஸ் கல்பாதி குழுமத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாதி

தெய்வத்திருமகள், மதராசப்பட்டினம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஏ.எல்.விஜய்

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி

`ஜவான்’ படப்பிடிப்பில் இருந்து அப்படியே கிளம்பி வந்த இயக்குனர் அட்லி மற்றும் பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான்.

விக்கி – நயனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரித்த `ராக்கி’ படத்தின் ஹீரோ வசந்த் ரவி

விக்கி – நயன் திருமணத்தில் பங்கேற்கும் பிரபலங்கள் பற்றி அப்டேட்ஸ் வந்தவண்ணம் உள்ளன. இந்தத் தம்பதியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதைக் கமென்டில் சொல்லுங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.