பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி பரிசை வென்ற தம்பதியை நினைவிருக்கிறதா?: அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்…


பிரித்தானியாவில் லொட்டரியில் மிகப்பெரிய தொகையான 184 மில்லியன் பவுண்டுகளை வென்ற தம்பதியரை உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பொதுவாக இவ்வளவு பெரிய தொகையை வென்றவர்கள் உலகச் சுற்றுலா செல்வார்கள், பெரிய வீடு வாங்குவார்கள், ஆடம்பர கார் வாங்குவார்கள், மதுபான பார்ட்டி வைத்து தங்கள் வெற்றியைக் கொண்டாடுவார்கள்.

ஆனால், Joe (49), Jess Thwaite (44) தம்பதியரோ, முன்னிருந்தது போலவே எளிமையாகவே இருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள் வீட்டுக்கு அருகில் வாழ்பவர்கள்.

பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி பரிசை வென்ற தம்பதியை நினைவிருக்கிறதா?: அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்...

லொட்டரியில் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து தம்பதியர் ஒரு கார் வாங்கியிருக்கிறார்கள். 184 மில்லியன் பவுண்டுகளை வென்ற அவர்கள் நினைத்திருந்தால் ஒரு ஆடம்பரக் கார் வாங்கியிருக்கலாம்.

ஆனால், எளிமையாக 38,000 பவுண்டுகளுக்கு ஒரு சிறிய காரை வாங்கியிருகிறார்கள் Joe, Jess தம்பதியர். அதுவும் செகண்ட் ஹேண்டில்…

அவர்களைப்போலவே, அவர்கள் வாங்கியுள்ள காரும் எளிமையாக இருக்கிறது என்கிறார்கள் அக்கம்பக்கத்தவர்கள்!
 

பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி பரிசை வென்ற தம்பதியை நினைவிருக்கிறதா?: அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்...

பிரித்தானியாவின் மிகப்பெரிய லொட்டரி பரிசை வென்ற தம்பதியை நினைவிருக்கிறதா?: அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்...



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.