சென்னை: பிரிட்டிஷ் தூதரகம் நடத்தும் இந்திய யு.கே.டுகெதர் என்ற கலாசார நிகழ்ச்சியின் தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி காலாச்சார நிகழ்ச்சிக்கு பிரிட்டிஷ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. கலாச்சசார நிகழ்ச்சியின் தூதரகா தான் நியமிக்கப்பட்டதை டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்தார்.