குஜராத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்

டெல்லி: குஜராத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம் செய்கிறார். விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக IN-SPACe என்ற நிறுவனத்தின் தலைமையகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.