மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியது

மும்பை: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.