பிரித்தானியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்


பிரித்தானியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள தகவலில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 182.31p விற்கப்படுகிறது, இதுவே அதிகபட்ச விலையாகும்.

இதன் மூலம் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக தேவைப்படும் 55 லிட்டர் பெட்ரோலின் விலை 100.27 பவுண்டுகளாகியுள்ளது, இந்த எண்ணிக்கை தற்போது தான் மூன்று இலக்கத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.