Tamil Serial Memes : சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஏறக்குறைய அனைத்து சீரியல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும் அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அதேபோல், ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவை இரண்டிற்கும் மேலாக இது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.