சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி-1. 13 லட்சம். மார்ச்-1. 43 லட்சம், ஏப்ரல்.1 51 லட்சம், மே-1. 59 லட்சம் என பயணிப்போர் அதிகரித்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias