21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தனிப்பட்ட முறையில் விருப்ப இல்லை.
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே தான் பதவி விலகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நேற்று (9) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் தான் விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு, மஹிந்த ராஜபக்க்ஷ மீண்டும் வெற்றி பெறுவார் என்ற இரண்டு நம்பிக்கைகளும் தற்போது நிறைவேறியுள்ளது. விரக்தியினாலோ அல்லது எவ்வித அழுத்தங்களினாலோ தான் பதவி விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தன்மீது குற்றம் சுமத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் இந்தியாவுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாகவே இன்று நாட்டுக்கு எண்ணெய், உரம், மா என்பன கிடைக்கப்பெறுகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்க முடியாது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சுற்றுலாத்துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதே அதற்கான ஒரே வழி எனறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை. இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே தான் பதவி விலகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நேற்று (9) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றி பெறுவார் என்ற இரண்டு நம்பிக்கைகளும் தற்போது நிறைவேறியுள்ளது. விரக்தியினாலோ அல்லது எவ்வித அழுத்தங்களினாலோ தான் பதவி விலகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்க முடியாது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சுற்றுலாத்துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதே அதற்கான ஒரே வழி எனறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.