ஓசூர்: சென்னை காசிமேடு துறைமுகத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூரில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் பேட்டி அளித்தார். மீன்வளத்துறைக்கு 2015-22 வரை ரூ. 32,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 1947 முதல் 2014 வரை மீன்வளத்துறைக்கு ரூ. 4,000 கோடி மட்டுமே வழங்கப்பட்டது என இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.