பொதுத் துறை வங்கியானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கான டெபாசிட்டுகளுக்கே தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரிப்பட்ட இந்த வட்டி விகிதமானது ஜூன் 10 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதேபோல கோடக் மகேந்திரா வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதில் எங்கு வட்டி அதிகம்? எவ்வளவி வட்டி விகிதம் வாருங்கள் பார்க்கலாம்.
பொது மக்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு?
7 – 45 நாட்கள் – 3%
46 – 90 நாட்கள் – 3.50%
91 – 179 நாட்கள் – 4.00%
180 – 1 வருடத்திற்குள் – 4.50%
1 வருடம் – 2 வருடத்திற்குள் – 5.15% (444 நாட்கள் தவிர)
444 நாட்கள் – 5.20%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் அல்லது அதற்கு மேல் – 5.45%

மூத்த குடி மக்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு?
7 – 45 நாட்கள் – 3.50%
46 – 90 நாட்கள் – 4%
91 – 179 நாட்கள் – 4.50%
180 – 1 வருடத்திற்குள் – 5%
1 வருடம் – 2 வருடத்திற்குள் – 5.65% (444 நாட்கள் தவிர)
444 நாட்கள் – 5.70%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.70%
3 வருடம் அல்லது அதற்கு மேல் – 5.95%
ஐஓபி-யின் வரி சேமிப்பு திட்டம் – 5 வருடத்திற்காக திட்டத்திற்கு – 5.45%
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் 0.75% அதிகமாக கிடைக்கும்.

கோடக் மகேந்திரா சேமிப்பு கணக்கு விகிதம்?
கோடக் மகேந்திரா வங்கியில் சேமிப்பு கணக்குகளுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு – 3.5%
50 லட்சம் மேலான டெபாசிட்களுக்கு – வருடத்திற்கு 4% வட்டி கிடைக்கும்.

கோடக் மகேந்திரா வங்கி (பொதுமக்களுக்கு என்ன விகிதம்)
365 – 389 நாட்கள் – 5.50%
390 நாட்கள் – 5.65%
391 நாள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.65%
23 மாதங்கள் – 5.75%
23 மாதம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.75%
2 வருடம் முதல் – 3 வருடத்திற்குள் – 5.75%
3 வருடம் முதல் – 4 வருடத்திற்குள் – 5.90%
4 வருடம் முதல் – 5 வருடத்திற்குள் – 5.90%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் – 5.90%

கோடக் மகேந்திரா வங்கி (மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம்)
365 – 389 நாட்கள் – 6%
390 நாட்கள் – 6.15%
391 நாள் முதல் 23 மாதங்களுக்குள் – 6.15%
23 மாதங்கள் – 6.25%
23 மாதம் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 6.25%
2 வருடம் முதல் – 3 வருடத்திற்குள் – 6.25%
3 வருடம் முதல் – 4 வருடத்திற்குள் – 6.40%
4 வருடம் முதல் – 5 வருடத்திற்குள் – 6.40%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் – 6.40%
Kotak mahindra bank & IOB banks are hikes interest rates on FD:latest rates here
Indian Overseas Bank and Kodak Mahindra Bank have also hiked interest rates on fixed deposits.