தென் மாவட்டங்களில் ஜுன் 13ல் இருந்து RRB தேர்வுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து RRB தேர்வுக்கான சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்தது. ஜுன் 13ம் தேதி தூத்துக்குடி – குர்னூல், நெல்லை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.