சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச்செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.