ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட பாஜக எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

டெல்லி: ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட ஷோபாராணி குஷ்வாகா பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஷோபாராணி குஷ்வாகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.