ராமநாதபுரம்: ராமநாதபுரம் சத்திரக்குடியில் டிராக்டர் மோதியதில் 5 வயது சிறுவன் ஹியாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பின்பக்கமாக வந்த டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias