ஆன்ட்வெர்ப்,
9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்தியா-பெல்ஜியம் அணிகள் இடையிலான 2 லீக் ஆட்டங்கள் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டி தொடரில் நெதர்லாந்து அணி 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, பெல்ஜியம் அணிகள் 27 புள்ளிகளுடன் முறையே 2-வது, 3-வது இடத்தில் உள்ளன.
Related Tags :