கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும் என முதலமைச்சர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். எதிர்க்கட்சிகள், ஆளும் மாநில முதலமைச்சர்கள் உட்பட 22 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.