சென்னை: 8 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் சாதனையை செய்தியாளர் சந்திப்பின் மூலம் பிரதமர் மோடி சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வேற்று அறிவிப்புகளை மட்டுமே ஒன்றிய அரசு வெளியிடுகிறது; ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு தகுதியே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.