மேற்கு வங்கத்தின் ஹவுராவில் வன்முறையாளர்கள் ஒரு கடைக்குத் தீவைத்துக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடிய நிலையில், காவல்துறையினர் வாளிகளில் தண்ணீர் ஊற்றித் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஹவுராவில் நேற்றைய போராட்டத்தில் வன்முறை மூண்டதால் உலுபெரியா கோட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள் அதையொட்டிய பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு ஜூன் 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.