சென்னை: சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுகதான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கியுள்ளதாக மாயத்தோற்றம் சமீப காலமாக உருவாகப்பட்டுவருகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.