மாயாபஜார், புதுப் புது அர்த்தங்கள், காப்பான் : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
மதியம் 03:00 – கலகலப்பு-2
மாலை 06:30 – காப்பான்
இரவு 09:30 – நான் ஈ
கே டிவி
காலை 07:00 – முகமூடி
காலை 10:00 – காதல் கோட்டை
மதியம் 01:00 – பிதாமகன்
மாலை 04:00 – ஆடுகளம்
இரவு 07:00 – எங்கேயும் காதல்
இரவு 10:30 – ஜென்டில்மேன்
விஜய் டிவி
மாலை 03:00 – எம் ஜி ஆர் மகன்
கலைஞர் டிவி
காலை 09:30 – நாச்சியார்
மதியம் 01:30 – நட்புக்காக
இரவு 08:00 – ஆதவன்
ஜெயா டிவி
காலை 09:00 – மதுர
மாலை 06:00 – காஷ்மோரா
இரவு 11:00 – இதயவீணை
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:30 – சாக்ஷ்யம்
மதியம் 02:00 – க்ளாப்
ராஜ் டிவி
காலை 09:00 – பரிசம் போட்டாச்சு
மதியம் 01:30 – புதுப் புது அர்த்தங்கள்
இரவு 09:00 – வன்மம்
பாலிமர் டிவி
காலை 10:00 – எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 – கண்ணன் வருவான் (2000)
மாலை 06:00 – ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:30 – பாலைவன ரோஜா
வசந்த் டிவி
காலை 09:30 – தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
மதியம் 01:30 – சங்கே முழங்கு
இரவு 07:30 – வாழ்க்கை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 – மெட்ராஸ்
காலை 09:00 – ரூலர்
மதியம் 12:00 – பொன்மகள் வந்தாள்
மாலை 03:00 – கல்கி (2019)
மாலை 06:00 – ஆக்ஷன்
இரவு 09:00 – ஹிட்
சன்லைப் டிவி
காலை 11:00 – மாயாபஜார் (1957)
மாலை 03:00 – படித்தால் மட்டும் போதுமா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 02:00 – அகண்டா
மாலை 05:30 – சித்திரைச் செவ்வானம்
இரவு 08:00 – கள்ளன்
மெகா டிவி
பகல் 12:00 – காதல் ரோஜாவே
இரவு 08:00 – சுவர் இல்லாத சித்திரங்கள்