12 ஆயிரம் ஜோடிக்கு ஒரே நாளில் திருமணம்| Dinamalar

நொய்டா : உத்தர பிரதேசத்தில், மாநில அரசு சார்பில், ‘மெகா’ திருமண நிகழ்ச்சிக்கு, கடந்த 10ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, ஏழை ஜோடிகளுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மாநிலம் முழுதும் உள்ள 60 மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியில், 12 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.