டெல்லி: அமலாக்கத்துறை காவல் முடிந்தால் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias