தஞ்சை: கும்பகோணம் சோழபுரம் அருகே காதல் திருமணம் செய்த சரண்யா – மோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். விருந்துக்கு அழைத்து இருவரையும் கொலை செய்த பெண்ணின் அண்ணன் சக்திவேல், மைத்துனர் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias