அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களின் மூலம் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (13) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
தலைவர் : அசங்க பிரியநாத் ஜயசூரிய அவர்கள் 
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் திரு. சமிந்த ரத்னாயக அவர்கள்
• பேராசிரியர் திரு. டி.எம். அஜித் திசாநாயக்க அவர்கள்
• சட்டத்தரணி திரு. ரகித அபேகுணவர்தன அவர்கள்
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
தலைவர் : கணக்காளர் திரு. கணக அமரசிங்க அவர்கள்
பணிப்பாளர் சபை:
• சட்டத்தரணி திரு. லலித் பியும் பெரேரா அவர்கள்
• விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ் அவர்கள்
• திரு. ரவிந்திர குருகே அவர்கள்
• திரு. இந்திக லியனஹேவகே அவர்கள்
• திரு. ஹசந்த ஹெட்டியாராச்சி அவர்கள் 
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தலைவர் : திரு. ஹட்சன் சமரசிங்க அவர்கள்
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர் அவர்கள்
• திரு. பிரியந்த கே. ரத்னாயக அவர்கள்
• திரு. ஜே. யோகராஜ் அவர்கள்
• திரு. எம். சுசிர குமார அவர்கள்
மொஹான் சமரநாயக்க
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.