புதுமணத் தம்பதியர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றனர்.
முன்னதாக கொச்சி விமான நிலையம் வந்த அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் கேரள பாரம்பரிய உடையில் நயன்தாரா உடன் வலம் வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.