விசாரணை கைதி மரணம்: மாநில மனித உரிமைய ஆணையம் வழக்கு

சென்னை: விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைய ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டார். கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ராஜசேகர் மரணம் தொடர்பாக ஆங்கில நாளிதழில் செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.