பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே பொறுப்பு வகிக்க வகை செய்யும் மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றம்..!!

கொல்கத்தா: பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரே பொறுப்பு வகிக்க வகை செய்யும் மசோதா மேற்கு வங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே பதவி வகிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.