புதுடில்லி : ‘ஸ்விக்கி, சோமெட்டோ’ உள்ளிட்ட ‘ஆன்லைன் டெலிவரி’ நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான விரிவான அறிக்கையை, 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் வாயிலாக உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அதை மேம்படுத்திய புதிய திட்டத்தையும், இன்னும், 15 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி : ‘ஸ்விக்கி, சோமெட்டோ’ உள்ளிட்ட ‘ஆன்லைன் டெலிவரி’ நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான விரிவான அறிக்கையை, 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.