புதுடில்லி: அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல துறைகளில் உள்ள மனித வளம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்தினார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: ஆய்வை தொடர்ந்து அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.இந்தியாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.