காவல்துறை மீதான குற்றச்சாட்டு சமீபத்தில் அதிகமாகி வருவதால் பொறுத்துக் கொள்ள முடியாது: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: காவல்துறை மீதான குற்றச்சாட்டு சமீபத்தில் அதிகமாகி வருவதால் பொறுத்துக் கொள்ள முடியாது என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.