மருத்துவ மேற்படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இரு கலந்தாய்வு நடத்தியது ஏன்? என மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு முன்னாள் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2020 -21க்கான மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தியதாக புகார் எழுந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.