ஜெனீவா:சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் தென்படும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய், தற்போது பல நாடுகளில் தென்படுகிறது. கொரோனாவைப் போல, இதுவும் சர்வதேச அளவில் கவலைக்குரிய பெருந்தொற்றாக மாறி வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பு ஜூன் 23ம் தேதி அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ் நேற்று கூறுகையில், ”குரங்கு காய்ச்சல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. இது பொது சுகாதார பிரச்னையாக மாறுகிறதா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
ஜெனீவா:சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் தென்படும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய், தற்போது பல நாடுகளில் தென்படுகிறது.கொரோனாவைப் போல, இதுவும் சர்வதேச அளவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.