கோயில்களில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே; மனிதனுக்கு அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: கோயில்களில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே; மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். சிவகங்கை அருகே கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க தடை கோரிய வழக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அரசு தரப்பில் உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.