தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து வினாடிக்கு 12,577 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் 2,900 கனஅடி, வெண்ணாற்றில் 7,004 கனஅடி, கொள்ளிடத்தில் 1,261 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,412 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias