அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இன்று துவங்கியுள்ள நாணய கொள்கை கூட்டத்தில் 40 வருட உச்சத்தை தொட்ட பணவீக்கத்தை குறைக்க, தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரையில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இதன் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதால் புதன்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து மந்தமான வர்த்தகம் பதிவு செய்து வருகிறது.
Jun 15, 2022 3:32 PM
ரேகா ஜூன்ஜூன்வாலா டெல்கா கார்ப் பங்குகளை ஜூன் மாதத்தில் விற்பனை செய்துள்ளார்
Jun 15, 2022 3:32 PM
அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுனத்தின் 700 மில்லியன் டாலர் கடன் கிரீன் லோன் ஆக மாற்றப்பட்டது
Jun 15, 2022 3:32 PM
ரேமண்டு பங்குகள் 5.00 சதவீதம் வரையில் உயர்வு
Jun 15, 2022 3:32 PM
பியூச்சர் குரூப் பங்குகள் தொடர் உயர்வு
Jun 15, 2022 3:32 PM
டையர் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Jun 15, 2022 3:31 PM
ஸ்ரீ சிமெண்ட் பங்குகள் 1.62 சதவீதம் உயர்ந்து அதிகப்படியான 19350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
Jun 15, 2022 3:30 PM
CCAvenue softPoS நிறுவனத்தின் சிஇஓ-வாக ராகுல் ஹிரிவ் நியமனம்
Jun 15, 2022 1:17 PM
சென்செக்ஸ் குறியீடு 81.7 புள்ளிகள் உயர்ந்து 52,775.27 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 15, 2022 1:17 PM
நிஃப்டி குறியீடு 25.80 புள்ளிகள் உயர்ந்து 15,757.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 15, 2022 1:17 PM
பேடிஎம் நிறுவனத்தின் கடன் விநியோகத்தின் அளவு 471% உயர்வு
Jun 15, 2022 1:17 PM
பேடிஎம் பங்குகள் 3 சதவீதம் உயர்வ்து 624 ரூபாயாக உயர்வு
Jun 15, 2022 1:16 PM
ஹோட்டல், உணவு மற்றும் டூரிசம் நிறுவனங்கள் உயர்வு
Jun 15, 2022 1:16 PM
ONGC பங்குகள் 2.26 சதவீதம் வரையில் சரிவு
Jun 15, 2022 1:16 PM
ஜூலை 26ஆம் தேதி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்த திட்டம் – டெலிகாம் துறை
Jun 15, 2022 12:08 PM
சென்செக்ஸ் குறியீடு 21.75 புள்ளிகள் உயர்ந்து 52,715.32 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 15, 2022 12:08 PM
நிஃப்டி குறியீடு 8.60 புள்ளிகள் உயர்ந்து 15,740.70 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 15, 2022 12:08 PM
இந்திய பணக்காரர்களுக்கான சொத்து மேலாண்மை சேவையை வழங்குகிறது True Beacon
Jun 15, 2022 11:59 AM
டாடா ஸ்டீல் முதலீட்டாளர்கள் ஈவுத்தொகை முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் பங்குகள் 3 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது
Jun 15, 2022 11:59 AM
5ஜி ஏலத்தை நடந்தும் டெலிகாம் துறையின் முடிவுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்
Jun 15, 2022 11:59 AM
5ஜி ஏலத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான நோட்டீஸ்-ஐ டெலிகாம் துறை வெளியிட்டுள்ளது
Jun 15, 2022 11:58 AM
ஹீரோ மோட்டோ கார்ப் முதலீட்டில் இயங்கும் Ather எனர்ஜி நிறுவனம் புதிய உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டம்
Jun 15, 2022 11:58 AM
டாடா கெமிக்கல், டாடா ஸ்டீல் பங்குகள் 3.50 சதவீதத்திற்கு மேல் சரிவு
Jun 15, 2022 11:58 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்து 77.99 ஆக உள்ளது
Jun 15, 2022 11:57 AM
JSW ஸ்டீல் நிறுவனத்தின் ஸ்டீல் உற்பத்தி 31 சதவீதம் அதிகரிப்பு
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex Nifty live updates 15 june 2022: fed rate hike fomc rupee dollar inr usd lic share price brent crude oil bitcoin gold rate covid
Sensex Nifty live updates 15 june 2022: fed rate hike fomc rupee dollar inr usd lic share price brent crude oil bitcoin gold rate covid 100 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. ஹெச்டிஎப்சி டிவின்ஸ் பங்குகள் சரிவு..!