ஷிம்லா : இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது . இம்மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் விதமாக இம்மாநாடு நடைபெறுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias