உத்திரபிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி அவர்களின் வீடுகளை இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: உத்திரபிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி அவர்களின் வீடுகளை இடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உரிய விதிகளை பின்பற்றாமல் ஏற்கனவே வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உத்திரபிரதேச அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.